Mariyappan Thangavelu முதல்வர் MK Stalin-னிடம் வைத்த கோரிக்கை | Oneindia Tamil

2021-09-06 9

நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை வைத்தார். பல வருடமாக தான் வைக்கும் முக்கியமான கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் அவர் சில நிமிடங்கள் பேசினார்.

Olympian Star Mariyappan Thangavelu search for the Government Job: What Tamilnadu CM M K Stalin told to him?

#MariyappanThangavelu
#MKStalin
#TokyoParalympics2021